முகப்பு
செய்திகள்

கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய பிரபலங்கள்

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
2020-ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய பிரபலங்களின் பட்டியல்.
பகிர்:
#1. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன். படம் - ஏ.பி.
#2. ரிபப்ளிக் தொலைக்காட்சியின் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி. படம் - ஏ.எஃப்.பி.
#3. பாடகி கனிகா கபூர். படம் - முகநூல்
#4. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். படம் - ஏ.பி.
#5. பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன். கோப்புப் படம்
#6. நட்சத்திர பந்து வீச்சாளர் ரஷீத் கான். படம்- ஐ.பி.எல்
#7. பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி. படம் - இன்ஸ்டாகிராம்
#8. அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் கமலா ஹாரிஸ். படம் - ஏ.பி
#9. பாலிவுட் நடிகை அங்கிதா லோகண்டே. கோப்புப் படம்
#10. பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். படங்கள்: - பி.டி.ஐ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.