தில்லியில் வன்முறை
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 27 பேர் பலியாகினர். வன்முறையாளர்கள் கடைகள் மற்றும் கார்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.