இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத் ஓய்வுபெறுவதை ஒட்டி, ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்த ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றார்.புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முப்படைத் தளபதி விபின் ராவத்.