முகப்பு
செய்திகள்

இரவு புத்தகக் கடை விழா

ஜூன் 6ஆம் நாள், சீனாவின் ஷாங்காய் மாநகரில், இரவு புத்தகக் கடை விழா தொடங்கியது. இரவில், புத்தகக் கடைகளில் நூல் அறிமுகம், சலுகை விலை என பல அம்சங்களுடன் விழா நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →