கரோனா - சுய விழிப்புணர்வு
கரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து முகமூடி அணிந்து வரும் பயணிகள். கரோனா வைரஸ் தொற்று அண்டை மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.