கரோனா அச்சம்: வண்டலூர் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது
சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவுக்கு தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்து பூங்காவில் உள்ள விலங்குகளை சுற்றி பார்ப்பது வழக்கம். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பெயரில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.