முகப்பு
செய்திகள்

ஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்

கரோனா தொற்று பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு செயல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறவித்தார். இதனை தொடர்ந்து அத்தியாவசிய சேவைகள் தவிர வேறு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.