சென்னையை அடுத்த பல்லாவரம் வார சந்தை கரோனா ஊரடங்கால் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் நடைபெறும் வார சந்தை.கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரி.வீட்டிற்கு தேவையான பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரி.வீட்டிற்கு தேவையான பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரி.எவர்சில்வர் டப்பாவை வாங்கும் பெண்கள்.வெங்காயத்தை விற்பனை செய்யும் பெண் வியாபாரி.இரும்பு சாமான்களை விற்பனை செய்யும் வியாபாரி.தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி செல்லும் குடும்பத்தினர்.வாடிக்கையாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கும் நரிக்குறவர்கள்.லவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.லவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.லவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.விற்பனைக்கு வந்த புறா.லவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.லவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.லவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.விற்பனைக்கு வந்த வாத்து குஞ்சுகள்.சுத்தியலை வாங்கும் பெண்.விற்பனைக்கு வந்த வான்கோழிகள்.பழ வியாபாரம் செய்யும் வியாபாரி.பழ வியாபாரம் செய்யும் வியாபாரி.பழ வியாபாரம் செய்யும் வியாபாரி.வெங்காயம் விற்பனை செய்யும் பெண் வியாபாரி.வெங்காயம் விற்பனை செய்யும் வியாபாரி.விற்பனைக்கு வந்த முயல்கள்.புடவையை விற்பனை செய்யும் வியாபாரி.