ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வேளாங்கண்ணி கடற்கரை. 
செய்திகள்

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய தமிழக சாலைகள் - புகைப்படங்கள்

DIN
முழு ஊரடங்கிலும் தன்னுடைய மாட்டின் பசியை போக்குவதற்காக சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சோளத்தட்டை வாங்கிக்கொண்டு செல்லும் விவசாயி.
முழு ஊரடங்கை தொடந்து கிறிஸ்துவர்கள் இன்றி வெறிச்சோடிய சேலம் சூரமங்கலம் திருஇருதய ஆண்வர் அலயம்.
சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் முழு ஊரடங்கு என்று அறியாமல் உத்தரப் பிரதேசம் செல்லுவதற்காக காத்திருக்கு வடமாநில இளைஞர்கள்.
சேலத்தில் முழு ஊரடங்கை தொடர்ந்து வெறிச்சோடிய கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை.
பொது முடக்கத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்ட நாமக்கல் – திருச்சி கடைவீதி சாலை.
பெரியகுளம் பகுதியில் முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிப்பதால் வெறிச்சோடிய சாலை.
வெறிச்சோடிய நாகர்கோவில் மாநகர சாலைகள்.
கடைகள் அடைக்கப்பட்டு, வெறிச்சோடிய நாகர்கோவில் மாநகர சாலைகள்.
வெறிச்சோடிய நாகர்கோவில் மாநகர சாலைகள்.
பொது முடக்கம் அமலில் உள்ளதால் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டு, வெறிச்சோடிய நாகர்கோவில் மாநகர சாலைகள்.
தேனியில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்துமின்றி வெறிச்சோடிய சாலைகள்.
சீர்காழியில் நகர் முழுவதும் வெறிச்சோடிய சாலைகள்
திருப்பூர் அம்மா உணவகத்தில் வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.
திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்.
தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தில் வெறிச்சோடிக் காணப்படும் திருப்பூர் பழைய பேருந்து நிலைய மேம்பாலம்.
முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் எடப்பாடி பேருந்து நிலையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

அமெரிக்க பயணத்தை தவிா்த்தாா் பிரதமா் மோடி! ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பில்லை!!

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தல்!

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: விலை குறையும் டாடா காா்கள்!

சிவப்புச் சூரியன் நினைவிடத்தில் செவ்வணக்கம்! கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின்!!

SCROLL FOR NEXT