முகப்பு
ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன்னதாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி சென்னை மெரீனா காமராஜர் சாலையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்சியில் சாகசம் செய்யும் தமிழக காவல் துறையினர்.
செய்திகள்

சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்

செய்திகள்

சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன்னதாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி சென்னை மெரீனா காமராஜர் சாலையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்சியில் சாகசம் செய்யும் தமிழக காவல் துறையினர்.
பகிர்:
காவல் துறையினர் சார்பில் நடைபெற்ற வீரதீர சாகச நிகழ்ச்சி.
கையில் தேசியக் கொடியை ஏந்தி ஒருவர் மேல் ஒருவர் நின்று ஒட்டகம் போல சாகசம் செய்யும் வீரர், வீராங்கனைகள்.
நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை செய்து அசத்தும் கலைஞர்கள்.
விதவிதமாக ஆடை அணிந்து, கலை நிகழ்ச்சியை செய்து அசத்தும் பெண்கள்.
கண்கவர் அணிவகுப்பில் பெண்கள் கலை நிகழ்ச்சி.
சாகச பயிற்சியில் ஈடுபட்ட இந்தியக் கடலோர காவல் படையினர்.
காவல் துறையினரின் ஒத்திகை அணிவகுப்பு
காவலர்களின் ஒத்திகை அணிவகுப்பு.
முழு கட்டுரையைப் படிக்க →