அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கடற்கரை நகரமான மியாமியில் அமைந்துள்ள சாம்ப்லைன் டவர்ஸ் என்ற 12 மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி, இடிந்து விழுந்தது கட்டடம் தரை மட்டமானது. 
செய்திகள்

அமெரிக்காவில் 12 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - புகைப்படங்கள்

DIN
கட்டடம் இடிந்து விழுந்த போது பலர் உள்ளே இருந்திருக்கலாம் என்று கருதப்படுவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
1981-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டத்தில் பராமரிப்பு நடைபெற்று வந்த நிலையில், இந்த திடீர் விபத்து நடந்துள்ளது.
இடிபாடுகள் குவியலாக இருப்பதால், மீட்புபணி முடிந்த பிறகே, உயிர்ச் சேதம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்,
மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT