முகப்பு
செய்திகள்

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி - புகைப்படங்கள்

Updated On : 28 ஜூன், 2021 at 4:43 PM
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி பிரைம் ஏவுகணை, ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தளத்தில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
பகிர்:
அக்னி ரக ஏவுகணைகளில் மேம்பட்ட வகையாக அக்னி பி ஏவுகணை விளங்குகிறது.
1000 முதல் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறனை இந்த ஏவுகணை பெற்றுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ இந்த சோதனையை மேற்கொண்டது.

Advertisement

நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து இந்த ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை அடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.