உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு வருகை தந்து, வழிபாடு மேற்கொண்ட பிரதமர் மோடி.
இறைவனுக்கு மலர் அர்ச்சனை செய்யும் பிரதமர் மோடி.புனித நீரை அபிஷேகம் செய்யும் பிரதமர் மோடி.தேன் அபிஷேகம் செய்யும் பிரதமர் மோடி.நந்தி அருகில் சென்று வனங்கிய பிரதமர் மோடி.12 அடி உயரமும் 35 டன் எடையும் உடைய ஆதி சங்கரரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து வணங்கினார்.பிரதமரின் நெற்றியில் திலகமிடும் அர்ச்சகர்.5-வது முறையாக கேதார்நாத்தில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி.கேதார்நாத் கோயிலை வலம் வரும் பிரதமர் மோடிகேதார்நாத் சிவன் கோயிலில் பிரதமர் மோடி.