சுதந்திர தினத்தை முன்னிட்டு கையில் தேசியக் கொடியுடன் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தன்னுடைய மகள் சித்தாராவுடன். 
செய்திகள்

தேசியக் கொடியுடன் பிரபலங்கள் - புகைப்படங்கள்

நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் தேசியக் கொடியுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

DIN
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 'ஹர் கர் திரங்கா' பிரசாரத்தின் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் தேசியக் கொடியை ஏந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கையில் தேசியக் கொடியுடன் பாலிவுட் நடிகை ஜான்விகபூர்.
கையில் தேசியக் கொடியுடன் பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர்.
கையில் தேசியக் கொடியுடன் கீர்த்தி சுரேஷ்.
கையில் தேசியக் கொடியுடன் மாளவிகாமோகனன்.
கையில் தேசியக் கொடியுடன் மிதாலி ராஜ்.
கையில் தேசியக் கொடியுடன் முன்முன் தத்தா.
கையில் தேசியக் கொடியுடன் பூஜா ஹெக்டே.
கையில் தேசியக் கொடியுடன் ரகுல் ப்ரீத் சிங்.
கையில் தேசியக் கொடியுடன் ரோஹித் சர்மா.
கையில் தேசியக் கொடியுடன் சச்சின் டெண்டுல்கர்.
கையில் தேசியக் கொடியுடன் சல்மான் கான்.
கையில் தேசியக் கொடியுடன் சிந்து பி.வி.
தேசியக் கொடியுடன் நடிகர் சிவகார்த்திகேயன்.
தேசியக் கொடியுடன் டாக்டர் தேஜ்ஸ்வினி மனோக்னா.
கையில் தேசியக் கொடியுடன் விஜய் தேவரகொண்டா.
கையில் தேசியக் கொடியுடன் ஊர்வசி ரௌடேலா.
வீரேந்திர சேவாக்.
கையில் தேசியக் கொடியுடன் சந்தானம்.
நடிகர் ஷாருக் கான் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் தேசியக் கொடியேற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலுவான ‘ஜிடிபி’ தரவுகளால் பங்குச் சந்தையில் எழுச்சி!

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 30% அதிகரிப்பு

யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க தண்டவாள வேலி

SCROLL FOR NEXT