மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்ட்டின் ஸ்வென்க் மெர்சிடிஸ் AMG EQS 53 4மேடிக் பிளஸ் எலெக்ட்ரிக் செடான் மாடலை மும்பையில் அறிமுகம் செய்து வைத்தார்.
புதிய எலெக்ட்ரிக் காரின் விலை ரூ.2 கோடியே 45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் துவங்குகிறது. இத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.மெர்சிடிஸ் பென்ஸ் EQC மாடலை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் இரண்டாவது எலெக்ட்ரிக் மாடலாக AMG EQS 53 அமையவுள்ளது.இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய மாடலான மாடலாக AMG EQS 53 உடன் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்ட்டின் ஸ்வென்க் மற்றும் சந்தோஷ் ஐயர், துணைத் தலைவர் - விற்பனை - சந்தைப்படுத்தல்.புதிய மாடலான AMG EQS 53 அறிமுக விழாவில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்ட்டின் ஸ்வென்க்.