முகப்பு
செய்திகள்

வெறிச்சோடிய சென்னை சாலைகள் - புகைப்படங்கள்

சென்னையில் முழு ஊரடங்கையொட்டி காவல் துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெறிச்சோடி காணப்பட்ட சென்னை சாலைகள்.
பகிர்:
ஊரடங்கால் வாகனங்கள் மற்றும் ஆட்கள் நடமாட்டமுமின்றி வெறிச்சோடிய சாலைகள்.
ஆட்கள் நடமாட்டமுமின்றி வெறிச்சோடிய சாலை.
சென்னை முழுவதும் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் மூடி, பிரதான சாலைகளில் சோதனை சாவடிகளை அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் சாலைகள் முழுவதும் மூடப்பட்டு இருந்ததால் அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள், தங்கள் இடங்களுக்கு சுற்றியே சென்று வருகின்றனர்.
ரோந்து வாகனங்கள் மூலம், காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலங்களில் போக்குவரத்து நடைபெறாத இருக்கும் வகையில் தடுப்புகளை அமைத்த காவல் துறையினர்.
முழு கட்டுரையைப் படிக்க →