மொழிப்போர் தியாகிகள் நினைவு முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
செய்திகள்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிப்பு - புகைப்படங்கள்

இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு.

DIN
மொழிப்போர் தியாகிகள் நினைவு முன்னிட்டு திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தியாகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்திய மதிமுகவினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினர்.
மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் உருவ படத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாமக்கல்லில் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான தங்கமணி கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT