விழா மேடையில் கண்களை கவரும் மணல் ஓவியங்கள் - புகைப்படங்கள்
சென்னை செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சர்வம் பட்டேல் வரைந்த கண்ணை கவரும் மணல் ஓவியங்கள்.
ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நடைபெற்ற தொடக்க விழாவில் சர்வம் படேல் வரைந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மணல் ஓவியம்.
சர்வம் படேல் வரைந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மணல் ஓவியம்.சர்வம் படேல் வரைந்த 'தம்பி' சிலையுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மணல் ஓவியம்.தொடக்க விழாவில் சர்வம் படேல் வரைந்த தேசிய கொடியுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மணல் ஓவியம்.
Advertisement
Advertisement
சர்வம் படேல் வரைந்த மகாபலிபுரம் கோயில் மணல் ஓவியம்.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மணல் ஓவியம்.44வது செஸ் ஒலிம்பியாட் மேடையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின்.
44வது செஸ் ஒலிம்பியாட் மேடையில் விழாவை துவக்கி வைக்க வருகைத்தந்திருக்கும் பாரத பிரதமர் மோடியை வரவேற்று நினைவுப்பரிசை வழங்கி மகிழ்ந்த முதல்வர் மு. க. ஸ்டாலின்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.