ஆலப்புழாவில் உள்ள செட்டிங்குளங்கரா கோயிலில் வளாகத்தில் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா.
செய்திகள்
செட்டிங்குளங்கரா கோயிலில் சாமி தரிசனம் செய்த நயன்-விக்கி - புகைப்படங்கள்
புதுமணத் தம்பதியரான நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேரளாவிலுள்ள பழமைவாய்ந்த புகழ்பெற்ற ஸ்ரீ செட்டிங்குளங்கரா கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
DIN
செட்டிங்குளங்கரா கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா.மிகவும் பழமையான அந்தக் கோயிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.கோயில் நிர்வாகம் சார்பில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.சமூக வலைதளங்களில் இவர்கள் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.திருமண அழைப்பிதழ்.