பத்ம விருது பெற்றவர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி. 
செய்திகள்

பத்ம விருதுகள் 2022 - புகைப்படங்கள்

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.

DIN
விளையாட்டுத் துறைக்காக ஃபாசில் அலிக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
மரணத்திற்குப் பிறகு கலைக்காக விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து பெறும் குர்மீத் பாவா.
வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்காக டாக்டர் சைரஸ் சோலி பூனவல்லாவுக்கு பத்ம பூஷண் விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
யோகாவிற்காக சுவாமி சிவானந்தாவுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பொது விவகாரங்களுக்காக ஸ்ரீ மல்ஜிபாய் தேவ்ஜிபாய் தேசாய்க்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,
விளையாட்டுத் துறைக்காக வந்தனா கட்டாரியாவுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்காக சர்தார் ஜக்ஜித் சிங் தர்திக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ வழங்கினார்.
விளையாட்டுக்காக பிரம்மானந்த் சகுன் காமத் ஷாங்க்வால்கருக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT