முகப்பு
செய்திகள்

சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - புகைப்படங்கள்

குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்த சோம்நாத் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து வழிபாடு நடத்தினார் பிரதமர் மோடி.

Updated On : 20 நவம்பர் 2022, 10:13 pm IST
குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.
பகிர்:
சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி.
சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி.
சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி.

Advertisement

Advertisement

சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி.
சோம்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்யும் போது பிரதமர் மோடிக்கு வெற்றி திலகமிட்ட அர்ச்சகர்.
சோம்நாத் கோயிலை வலம் வரும் பிரதமர் மோடி.
பிரார்த்தனை முடிந்த பிறகு மக்களை நோக்கி கை அசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.