இடைவிடாத பெய்த கனமழையால் நீரில் மூழ்கிய சென்னை விமான நிலைய ஓடுபாதை. 
செய்திகள்

மிதக்கும் சென்னை - புகைப்படங்கள்

இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் தொடர் மழையால் சென்னையின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

DIN
கனமழையில் சாலையில் சிக்கிக்கொண்ட ன் ஆட்டோ ரிக்‌ஷாக்கள்.
இரவு முழுக்க பெய்த மழையால் வெள்ளக்காடான சாலைகள்.
வெள்ளக்காடான குடியிருப்புகள்.
தண்ணீர் தேங்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
தண்ணீர் தேங்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
வெள்ளக்காடான சாலைகள்.
சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
இடைவிடாத மழை காரணமாக பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் சுழ்ந்தது.
குடியிருப்புகளை சுழ்ந்தது வெள்ளம்.
மழைநீர் சாலைகளில் குளம் போல் தேங்கியது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குளம் போல் மாறிய சாலை.
வெள்ள காடாக மாறிய சென்னை.
கைக்குழந்தையைுடன் நடந்து வரும் பெண்.
தனது மிதிவண்டி உடன் நடந்து வரும் முதியவர்.
பொதுமக்களை மீட்கும் மீட்புப் படையினர்.
படகு மூலம் பொதுமக்களை மீட்கும் மீட்புப் படையினர்.
படகு மூலம் பொதுமக்களை மீட்கும் மீட்புப்படையினர்.
கனமழையால் வெள்ளம் சூழ்ந்த சென்னை காரப்பாக்கம் பகுதியிலிருந்து படகு மூலம் நடிகர் அமீர்கான், விஷ்ணு விஷால் மற்றும் பொதுமக்கள் பலரை மீட்ட மீட்புப்படையினர்.
வெள்ளக்காடான சாலையில் தண்ணீர் கேன் எடுத்து செல்லும் முதியவர்.
வெள்ளக்காடாக மாறிய சாலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT