கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர். 
செய்திகள்

மிக்ஜாம் புயலால் வெள்ளக்காடான சாலைகள் - புகைப்படங்கள்

கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் தொடர் மழையால் சென்னையின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

DIN
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை படகுகள் மூலமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் அழைத்து சென்ற தன்னார்வலர்.
கனமழையால் வெள்ளக்காடான சாலைகள்.
வெள்ளக்காடான குடியிருப்புகள்.
கனமழையால் மழை நீரில் மூழ்கிய கார்கள்.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்து நடந்து செல்லும் நபர் ஒருவர்.
கனமழையால் வெள்ளக்காடான சாலைகள்.
இடைவிடாத பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகள் புகுந்த மழைநீர்.
தண்ணீர் தேங்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
வரதராஜபுரம் பஞ்சாயத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி மற்ற அரசு அதிகாரிகள்.
வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து டிராக்டர் மூலம் பொதுமக்களை அழைத்து செல்லும் நபர் ஒருவர்.
படகுகள் மூலமாக வெளியேற்றப்படும் மக்கள்.
கொட்டும் மழையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
கனமழையால் சாய்ந்த மரம்.
ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்.
படகு மூலமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி ஓருவர்.
படகு மூலமாக வெளியேற்றப்படும் மக்கள்.
படகு மூலமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்.
கனமழையால் வெள்ளக்காடான குடியிருப்புகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

SCROLL FOR NEXT