முகப்பு
புதுதில்லியில் உள்ள ஏரோசிட்டியில் புதிய மெர்சிடிஸ் - பென்ஸ் ஏஎம்ஜி இ 53 கேப்ரியோலெட்டின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட இந்தியா, நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஐயர்.
செய்திகள்

புதிய 'மெர்சிடிஸ் - பென்ஸ் ஏஎம்ஜி இ 53' அறிமுகம் - புகைப்படங்கள்

ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான 'மெர்சிடிஸ் பென்ஸ்' இந்தியாவில் அதன் ஏஎம்ஜி பிராண்டில் புதிய இ 53 காப்ரியோலெட் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
புதுதில்லியில் உள்ள ஏரோசிட்டியில் புதிய மெர்சிடிஸ் - பென்ஸ் ஏஎம்ஜி இ 53 கேப்ரியோலெட்டின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட இந்தியா, நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஐயர்.
பகிர்:
இ 53 காப்ரியோலெட் காரில் 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் என்ஜின் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டு உள்ளது.
6-சிலிண்டர் என்ஜின் மூலமாகவே அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-இல் 429 பிஎச்பி பவரையும், 1800 - 5,800 ஆர்பிஎம்-இல் 520 என்எம் டார்க் திறன் வரையிலும் பெற முடியும்.
கூடுதலாக ஸ்டார்டர்-ஆல்டர்னேட்டர் சிஸ்டம் என்ஜின் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக 22 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனில் காரை இயக்கலாம்.
புதிய மெர்சிடிஸ் - பென்ஸ் ஏஎம்ஜி இ 53 காரின் இயக்க ஆற்றல்கள் 9-ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாயிலாக காரின் 4 சக்கரங்களுக்கும் செல்லும்.
புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ 53 காப்ரியோலெட் காரானது பூஜ்ஜியத்திலிருந்து 100 kmph வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும்.
இந்த லக்சரி ஹைப்ரீட் காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும்.
இந்த காரில் ஏஎம்ஜி பிராண்டிற்கே உண்டான பிரத்யேகமான ரைடு கண்ட்ரோல் பிளஸ் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
முழு கட்டுரையைப் படிக்க →