கனமழையை தொடர்ந்து குளம் போல மாறிய சாலை. 
செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் தில்லி - புகைப்படங்கள்

கனமழை காரணமாக யமுனை நதியில் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருவதால் புதுதில்லியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் வெள்ளம் சுழ்ந்தது.

DIN
யமுனா பஜார் பகுதியில் ரோந்து வரும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்.
தொடர் மழையால் குளம் போல மாறிய சாலையில் நடந்து வரும் பொதுமக்கள்.
குளம் போல மாறிய சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
கோயிலில் உள்ள சேற்றை அகற்றும் பக்தர்கள்.
செங்கோட்டைக்குப் பின்னால் உள்ள சாலை வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள்.
புது தில்லியில் உள்ள பழைய ரயில்வே பாலத்திற்கு அருகே வெள்ள நீரை மோட்டார் வைத்து நீரை அகற்றி வருவதால் சாலையில் செல்லும் பேருந்து.
தேங்கிய மழைநீரில் ஸ்டண்ட் செய்யும் நபர் ஒருவர்.
மோரி கேட்டில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்குச் சென்று அங்கு மழையால் பாதிக்கப்படுவோருக்கு ஆறுதல் தெரிவித்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
மோரி கேட்டில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் மக்களுடன் கலந்துரையாடிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உடன் பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT