கனமழையால் மீண்டும் உயர்ந்தது வரும் யமுனை நதி - புகைப்படங்கள்
தில்லியில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்தது யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டியுள்ளது.
தில்லியில் மீண்டும் மழை பெய்தது வருவதால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்து வருகிறது.தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் மீண்டும் அபாய அளவைத் தாண்டி வருவதால், பழைய பாலத்தில் மீது மேதுவாக செல்லும் ரயில்.அபாய அளவை தாண்டி பாய்ந்து வரும் யமுனை நதி.
Advertisement
Advertisement
கனமழையால் மீண்டும் உயர்ந்து வரும் யமுனை நதி.முழு கொள்ளளவை எட்டிய யமுனை நதியின் ஒரு பகுதி.யமுனை நதியின் கரையில் குளிக்கும் நபர் ஒருவர்.