முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு - புகைப்படங்கள்
தில்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி தில்லி முதல்வர் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
தில்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி தில்லி முதல்வர் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் உடன் சந்திப்பு.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு நினைவுப்பரிசு வழங்கியும் பொன்னாடை அணிவித்து கெளரவிப்பு.
Advertisement
Advertisement
சந்திப்பின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர்.கூட்டாக நிருபர்களை சந்தித்த முதல்வர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.