நவபாரத் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த 10-வது அனைத்து மகளிர் பைக் பேரணியில் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்த தில்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார், பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர். 
செய்திகள்

அனைத்து மகளிர் பைக் பேரணி - புகைப்படங்கள்

தேசியத் தலைநகா் கன்னாட் பிளேஸில் நடைபெற்ற 10-வது அனைத்து மகளிர் பைக் பேரணியில் கலந்து கொண்ட பெண்கள்.

DIN
அனைத்து மகளிர் பைக் பேரணியை தொடங்கி வைத்த தில்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார், மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சா் தர்ஷனா ஜா்தோஷ், நடிகை சன்யா உள்ளிட்டோா்.
தில்லி கன்னாட் பிளேஸில் நவபாரத் டைம்ஸ் ஏற்பாடு செய்த அனைத்து மகளிர் பைக் பேரணியில் கலந்து கொண்டு நடனமாடிய பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா.
புதுதில்லியில் பைக் பேரணியில் பங்கேற்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்.
நவபாரத் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த மகளிர் பைக் பேரணியில் பங்கேற்ற எல்லைப் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் பெண்கள்.
பைக் பேரணியில் கலந்து கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் பெண்கள்.
பைக் பேரணியில் கலந்து கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் பெண்கள்.
தில்லி கன்னாட் பிளேஸில் நடைபெற்ற அனைத்து மகளிர் பைக் பேரணியில் பங்கேற்ற பெண்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT