நீலகிரி மலை ரயில் பாதையில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தண்டவாளத்தில் தேங்கியுள்ள பாறைகள். 
செய்திகள்

நீலகிரியில் கனமழையால் மண் சரிவு - புகைப்படங்கள்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

DIN
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தண்டவாளத்தில் சேறும் சகதியுமாக உள்ள மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில் பாதை.
கனமழை தொடர்வதால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயில் பாதையில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தண்டவாளத்தில் சாய்ந்து கிடக்கும் மரங்கள்.
நிலச்சரிவால் சாய்ந்து கிடக்கும் மரங்கள்.
மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைகை அணையைத் தூா்வார வலியுறுத்தல்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

இளைஞரைக் கொன்ற பழக்கடை உரிமையாளா் கைது

முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: குமரி மாவட்டத்தில் 7,413 போ் பங்கேற்பு

மக்களின் வரிப் பணம் வீணாவதை ஏற்க முடியாது: செல்லூா் கே. ராஜூ

SCROLL FOR NEXT