பிரதமர் மோடி உடன் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை, தென் சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பேரணியாக வந்து வாக்கு சேகரித்தனர்.சாலையில் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் சூழ்ந்து பூக்களைத் தூவி பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்தனர். - R Senthilkumarதியாகராய நகரில் பனகல் பூங்கா தொடங்கி தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனப் பேரணி நடைபெற்றது. - R Senthilkumar
Advertisement
Advertisement
தென்சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாலார் வினோஜ் பி செல்வம், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் பிரதமர் மோடி.திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் பிரதமர் மோடி.பிரமாண்ட வாகன பேரணி. - R Senthilkumar
பாதகை உடன் வந்த குழந்தை.கையில் தாமரை சின்னத்துடன் வாகனத்தில் பேரணியாக சென்று பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் பிரதமர் மோடி.பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. - R Senthilkumar