முகப்பு
செய்திகள்

வயநாடு நிலச்சரிவு தொடரும் மீட்புப்பணி - புகைப்படங்கள்

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 2:54 PM
பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலான கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இந்திய விமானப் படையின் அதிநவீன ஹெலிகாப்டர்.
பகிர்:
வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து சேதமடைந்த வீட்டின் அருகே புதையுண்ட ஒரு கார்.
வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுக்கள் அருகில் சேதமடைந்த கார்.
சூரல்மலையில் பகுதியில் மீட்புப் பணிகளை தொடர்ந்து வரும் நிலையில், உணவை உண்ணும் மீட்புக் குழுக்கள்.
சூரல்மலையில் பகுதியில் சேதமடைந்த வீட்டின் அருகில் நிற்கும் மீட்புப் படையினர்.
வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியில் குப்பைகளை அள்ளும் ஜேசிபி இயந்திரம்.
நிலச்சரிவைத் தொடர்ந்து இடிபாடுகளைக் கடந்து செல்லும் மீட்புப் படையினர்.
சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து சேதமடைந்த வீடு.
நிலச்சரிவைத் தொடர்ந்து மண்ணில் புதையுண்ட கார் மற்றும் இருசக்கர வாகனம்.
நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளுக்காக வரும் பணியாளர்கள்.
சவாலான வானிலை, கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளுக்குப் பிறகு மீட்புப் பணியில் ஈடுப்பட்டும் வரும் மீட்புப் படையினர்.
கனமழை பிறகு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மீட்புப் படையினர்.
கனமழை பிறகு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மீட்புப் படையினர்.
கனமழை பிறகு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மீட்புப் படையினர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பகுதி.
முழு கட்டுரையைப் படிக்க →