முகப்பு
வணிகம்

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

மின்சார நுகர்வில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னணியில் வரும் நாள்களில் நிலக்கரித் தேவை அதிகரிக்கும்.

Updated On : 22 பிப்ரவரி 2026, 7:58 pm IST
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் மந்தமாக இருந்த நிலக்கரித் தேவையானது, மின்சார நுகர்வில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தின் பின்னணியால், வரும் நாட்களில் நிலக்கரித் தேவை அதிகரிக்கும்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மின்சார நுகர்வு சரிந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் மின் தேவை 6.3 சதவீத வளர்ச்சியுடன் வலுவான மீட்சி நோக்கி சென்றது. இதற்கிடையில் குளிர்காலம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக ஜனவரி மாதத்தில் மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் நிலக்கரித் தேவை அதிகரிக்கும்.

summary

The country's coal demand, which had remained weak earlier in the current financial year, is poised for a boost in the coming days on the back of a sharp turnaround in electricity consumption.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments