முகப்பு
செய்திகள்

உலகம் இந்த வாரம் - புகைப்படங்கள்

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:49 PM
பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் தகுதிச் சுற்றில் பங்கேற்ற ருமேனியாவின் லிலியா காஸ்மேன். - Abbie Parr
பகிர்:
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:35 PM
கலாபகோஸில் உள்ள ஈக்வடாரின் உள்ள வுல்ஃப் தீவில், கடலின் நீரோட்டத்திற்கு எதிராக நீந்தி வரும் பிக்ஐ ட்ரெவல்லி மீன்கள். - Alie Skowronski
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:40 PM

Advertisement

ரஷ்யாவில் சிறைபிடிக்கப்பட்ட உக்ரேனிய போர்க் கைதிகளை விடுவிக்கக் கோரி நடைபெற்ற பேரணியில் தீப்பிழம்புகளை ஏற்றி வந்த வீரர்கள். - Efrem Lukatsky
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:40 PM
இரட்டையர் டேபிள் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தின் போது பந்தை உற்று பார்க்கும் தென் கொரியாவின் ஷின் யூபின்.
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:40 PM
வெனிசுலாவில் மறுதேர்தலை அறிவிக்கும் முடிவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது, எரிவாயு குப்பியை போலீஸார் மீது வீசும் எதிர்ப்பாளர். - Cristian Hernandez
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:40 PM
காசா பகுதி மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சில் காயமடைந்த பாலஸ்தீனிய குழந்தை சிவார் அப்துல்-ஹாதி.
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:40 PM
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தனது வீட்டை இழந்த ஒருவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் மீட்பு குழுவினர்.
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:40 PM
பிட்காயின் 2024 மாநாட்டில் உரையாற்றிய குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். - Alex Brandon
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:40 PM
பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் அணி இறுதிப் போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ்.
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:40 PM
வெனிசுலாவின் கராகஸில் உள்ள பொலிவார் அவென்யூவில் உள்ள சுவர் மீது விழும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் நிழல். - Matias Delacroix
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:42 PM
பயிற்சி அமர்வுக்குப் பிறகு தடகள வீரர் பாதையில் படுத்து இருக்கும் நெதர்லாந்தைச் சேர்ந்த தடகள வீரர். - David J. Phillip
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:42 PM
ஒலிம்பிக்கில் பெண்கள் அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டியில் பங்கேற்ற தென் கொரியாவின் நாம் சு-ஹியோன். - Rebecca Blackwell
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:42 PM
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது மெய்க்காப்பாளரின் சவப்பெட்டிகளை சுமந்து செல்லும் செல்லும் டிரக். - Vahid Salemi
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:42 PM
வரலாற்றுச் சிறப்புமிக்க சதுக்கத்திற்கு இடையில் அஸ்தமனமாகும் சூரியன். - David Goldman
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:42 PM
கால்பந்து மைதானத்தில், ராக்கெட் தாக்குதலுக்கு காயமடைந்த குழந்தையை காப்பாற்ற முன் வரும் பார்வையாளர்கள்.
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:42 PM
தற்காலிக கூடார முகாமில் தோல் நோயால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த குழந்தையான டோலீன் மார்ஷூட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.