முகப்பு
புனேவின் ஏக்தா நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவம் மற்றும் என்.டி.ஆர்.எஃப். வீரர்கள்.
செய்திகள்

புனேவில் கனமழை - புகைப்படங்கள்

கனமழையால் நகரத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

செய்திகள்

புனேவில் கனமழை - புகைப்படங்கள்

கனமழையால் நகரத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 5:43 PM
புனேவின் ஏக்தா நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவம் மற்றும் என்.டி.ஆர்.எஃப். வீரர்கள்.
பகிர்:
கனமழையால் வெள்ளம் ஏற்படும் என அஞ்சப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை பிரிவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து பொதுமக்களை பத்திரமாக அழைத்து செல்லும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்.
படகில் வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்.
புனேவில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாம்பே இன்ஜினியரிங் குரூப் மற்றும் புனே தீயணைப்பு படை வீரர்கள்.
புனேவில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாம்பே இன்ஜினியரிங் குரூப் மற்றும் புனே தீயணைப்பு படை வீரர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →