சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சக்திநகர் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் இரு பெட்டிகள்.
தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்.சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சக்திநகர் பகுதியில் தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டி அருகில் திரண்ட உள்ளூர் மக்கள்.விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளில் நிலக்கரி இருந்ததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.காலை 11.30 மணியளவில் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சக்திநகர் பகுதியில் வீடுகளுக்குப் பின்னால் தடம் புரண்ட சரக்கு ரயில்.