78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். R Senthilkumar
சுதந்திர தினவிழாவில் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எல்எல்ஏ-க்கள், உயா் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.காவல்துறையின் மரியாதையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்.சுதந்திர தின விழாவில் குமரி அனந்தனுக்கு 'தகைசல் தமிழர்' விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சுதந்திர தின விழாவில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேலுக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவிப்பு.சுதந்திர தின விழாவில் தமிழக காவல்துறை அதிகாரிகள்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டால் உடன் திமுக எம்.பி. கனிமொழி.