நாடியாவில் ஜன்மாஷ்டமி பண்டிகைக்கு முன்னிட்டு கிருஷ்ணர் வேடமிட்டு பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்.
நாடியாவில் ஜன்மாஷ்டமி பண்டிகை முன்னிட்டு 'கோ லைக் கோபாலா' போட்டிக்கு கிருஷ்ணராக உடையணிந்த வந்த குழந்தைகள்.அமிர்தசரஸில் 'ஜன்மாஷ்டமி' பண்டிகை முன்னிட்டு கிருஷ்ணராக வேடமிட்டு வந்த குழந்தைகள்.அமிர்தசரஸில் 'ஜன்மாஷ்டமி' பண்டிகைக்கு முன்னிட்டு ராதை வேடம் அணிந்து வந்த சிறுமி.அமிர்தசரஸில் 'ருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்த குழந்தைகள்.அமிர்தசரஸில் 'ஜன்மாஷ்டமி' பண்டிகை முன்னிட்டு கோலாகலத்துடன் கொண்டாடிய உறியடி திருவிழா.'ஜன்மாஷ்டமி' பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் விற்பனைக்கு வந்துள்ள பூக்கள் மற்றும் கிருஷ்ணரின் சிலைகள்.பெங்களூரில், 'ஜன்மாஷ்டமி' பண்டிகையை முன்னதாக கிருஷ்ணர் சிலைக்கு இறுதித் வடிவம் தரும் கலைஞர்.ஜன்மாஷ்டமி முன்னிட்டு நாக்பூர் பள்ளியில், உறியடி விழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்கள்.