சமோலி மாவட்டத்தில் பனிப்பொழிவின் போது ரம்மியமாக காட்சியளிக்கும் பத்ரிநாத் கோயில்.
பனி மூடிய சோலாங் பள்ளத்தாக்கு.பனி படர்ந்த லடாக் பகுதியில் விளையாடும் குழந்தை.கடும் பனிமூட்டத்தால் கார் மீது போர்வையாக படர்ந்து பனித்துளிகள்.பனிப்பொழிவுக்குப் பிறகு லடாக்கின் டிராஸ் பகுதியில் ரம்மியமாக காட்சியளிக்கும் சாலை.லடாக்கின் டிராஸ் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல ரம்மியமான காட்சி.சுற்றுலாத் தலமான சோனமார்க்கில் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக ரம்மியமாக காட்சியளிக்கும் சாலை.ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் பகுதியில் குவிந்திருக்கும் பனிக்கட்டிகளை அப்புறப்படுத்தும் கனரக இயந்திரம்.