2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் அய்யன் திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
செய்திகள்

2023ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு - புகைப்படங்கள்

தமிழக அரசு 2023ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, டாக்டர் அம்பேத்கர் விருது, திருவள்ளுவர் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது ஆகிய விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

DIN
2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராசர் விருது உ. பலராமனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது ஜெயசீல ஸ்டீபனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் இரா. கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை ந. பரமசிவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் முத்தரசுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT