75வது குடியரசு தினம் முன்னிட்டு கா்த்தவ்ய பாதையில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 
செய்திகள்

75வது குடியரசு தின விழா - புகைப்படங்கள்

இந்தியாவின் 75வது குடியரசு தினம் முன்னிட்டு நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுதில்லியில் கா்த்தவ்ய பாதையில் பல்வேறு மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இவ்விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

DIN
குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இமமானுவேல், துணை அதிபர் ஜகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
புதுதில்லி கா்த்தவ்ய பாதையில் நடைபெற்ற அணிவகுப்பை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் உடன் பிரதமர் மோடி.
கா்த்தவ்ய பாதையில் வெளியுறவு அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட அலங்கார அலங்கார ஊர்தி.
கா்த்தவ்ய பாதையில் பண்டைய கால குடவோலை முறையை பறைசாற்றிய தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி.
குடியரசு தின விழாவில் பங்கேற்ற கலாச்சார அமைச்சகம் அலங்கார ஊர்தி.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி.
கா்த்தவ்ய பாதையில் 75-வது குடியரசு தின அணிவகுப்பின் போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் அலங்கார ஊர்தி.
75வது குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற மணிப்பூர் மாநிலத்தின் அலங்கார ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பின் போது கா்த்தவ்ய பாதையில் பங்கேற்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அலங்கார ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற ராஜஸ்தானின் மாநிலத்தின் அலங்கார ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற ராஜஸ்தானின் மாநிலத்தின் அலங்கார ஊர்தி அருகில் நடனமாடும் பெண்கள்.
குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற ராஜஸ்தானின் மாநிலத்தின் அலங்கார ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற குஜராத் மாநிலத்தின் அலங்கார ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற உத்தரபிரதேச மாநிலத்தின் அலங்கார ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற தெலுங்கானா மாநிலத்தின் அலங்கார ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற மத்திய பொதுப்பணித் துறையின் அலங்கார ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற சத்தீஸ்கர் மாநிலத்தின் அலங்கார ஊர்தி.
பள்ளிக் கல்வி மாற்றுதல் - உலகளவில் மாணவர்களை போட்டித்திறன் மிக்கவர்களாக மாற்றுதல் என்ற கருப்பொருளை சித்தரிக்கும் வகையில் பங்கேற்ற ஆந்திர மாநிலத்தின் அலங்கார ஊர்தி.
வேலைவாய்ப்பு மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்ற கருப்பொருளை சித்தரிக்கும் லடாக்கின் அட்டவணை உடன் வலம் வந்த அலங்கார ஊர்தி.
கா்த்தவ்ய பாதையில் அணிவகுப்பில் பங்கேற்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அலங்கார ஊர்தி.
ராணுவ செவிலியர் பிரிவை சேர்ந்த அனைத்து பெண்கள் கொண்ட குழுவின் மிக பிரம்மாண்ட அணிவகுப்பு.
குடியரசு தின அணிவகுப்பின் போது பங்கேற்ற இந்திய கடற்படையின் குழுவின் ஒரு பிரிவு.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் அலங்கார ஊர்தி.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற என்.சி.சி சாரண படையின் அணிவகுப்பு.
சிஆர்பிஎஃப் மகளிர் படையின் டேர்டெவில்ஸ் அணியினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

SCROLL FOR NEXT