சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற 75வது குடியரசு நாள் விழாவில், தேசிய கொடியினை ஏற்றி வைத்த ஆளுநர் ஆர்.என். ரவி. அருகில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள். 
செய்திகள்

சென்னையில் குடியரசு தின விழா - புகைப்படங்கள்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே 75-வது குடியரசு தின விழா, கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

DIN
குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்.
75வது குடியரசு நாள் கொண்டாட்டத்தையொட்டி மெரினா கடற்கரை சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தமிழக காவல்துறையினர் அணிவகுப்பு.
பாரம்பரிய கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள்.
குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி.
குடியரசு தின விழாவில் பங்கேற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சி.
பல்வேறு குழுக்களின் நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள்.
குடியரசு தின விழாவில் பங்கேற்ற மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்.
குடியரசு தின விழாவில் அரங்கேறிய மணிப்பூர் மாநில மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி.
குடியரசு தின விழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்வு.
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகள்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு பங்கேற்ற இந்திய கடலோர காவல்படையின் அலங்கார ஊர்தியின் அணிவகுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT