பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. - ANIஉத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் யாத்திரையின் போது சித்வாசா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பக்தர்கள் பலி. - ANIஉத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள சித்வாசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி. - ANI
Advertisement
Advertisement
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள சித்வாசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு. - ANIருத்ரபிரயாகையில் சாலையில் உருண்டு வந்த பாறைகள். - ANIகேதார்நாத் மலையேற்றப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட பாதுகாப்புப் படை வீரர்.
நிலச்சரிவைத் தொடர்ந்து வழியில் உள்ள இடிபாடுகள்.நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.