முகப்பு
புணேயில் கனமழையின் போது வெள்ளம் சூழ்ந்த பகுதி வழியாக செல்லும் ஒரு கார்.
செய்திகள்

புணேயில் கனமழை - புகைப்படங்கள்

செய்திகள்

புணேயில் கனமழை - புகைப்படங்கள்

Updated On : 25 ஜூலை, 2024 at 2:08 PM
புணேயில் கனமழையின் போது வெள்ளம் சூழ்ந்த பகுதி வழியாக செல்லும் ஒரு கார்.
பகிர்:
புணேயில் இடைவிடாத மழை பெய்து வருவதால் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறும் பொதுமக்கள்.
இடைவிடாத மழை பெய்து வருவதால் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறும் பொதுமக்கள்.
நகரத்தின் தாழ்வான பகுதிகளான சிங்ககட் சாலை, பவதான், பானர் மற்றும் டெக்கான் ஜிம்கானா முதலானவற்றில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறும் பொதுமக்கள்.
புனே மாவட்டத்தில் கனமழையைத் தொடர்ந்து பெய்து வருவதால், முத்தா நதி நிரம்பி வழிவதை வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்.
புணேயில் நீர் தேங்கிய பகுதியில் மீட்பு மீட்பு பணியை துரிதப்படுத்திய அதிகாரிகள்.
புணேயில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாதுகாப்பான இடத்திற்கு படகில் அழைத்து செல்லும் பாதுகாப்பு வீரர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →