10.1 இன்ச் ஓப்பன் ஆர் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் உள்ளிட்ட வசதியுடன் வருகிறது.வயர்லெஸ் சார்ஜிங், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், டைப் சி சார்ஜிங் போர்ட்கள், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், லெவல்2 அடாஸ், லேன் கீப் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் வார்னிங், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.ரெனால்ட் டஸ்டர் கார் 48 வோல்ட் மைல்டு ஹைபிரீட்டுடன் கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.6 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக், 1.0 லிட்டர் பெட்ரோல்-எல்.பி.ஜி. வேரியண்ட்களில் இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.