தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த, விவேகானந்தர் பாறையிலிருந்து தனிப் படகில் செல்ல வரும் பிரதமர் மோடி.
செய்திகள்
திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை - புகைப்படங்கள்
DIN
படகில் செல்ல வரும் பிரதமர் மோடி.
சூரிய வழிபாடு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.தியானத்தை நிறைவு செய்த பிறகு, தனி படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றடைந்த பிறகு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.