முகப்பு
செய்திகள்

தேசிய படைப்பாளிகள் விருது - புகைப்படங்கள்

Updated On : 8 மார்ச், 2024 at 9:32 PM
தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற தேசிய படைப்பாளிகள் விருது விழாவில் சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
பகிர்:
சிறந்த கதை சொல்லிக்கான விருதினை கீர்த்திகா கோவிந்தசாமிக்கு வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
ரன்வீர் அல்லாபாடியாவுக்கு (பீர் பைசெப்ஸ்) இந்த ஆண்டின் டிஸ்ரப்டர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
பங்க்தி பாண்டேவுக்கு பசுமை சாம்பியன் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI

Advertisement

மைதிலி தாக்கூருக்கு ஆண்டின் சிறந்த கலாசார தூதுவர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
மல்ஹர் கலாம்பேவுக்கு தூய்மை தூதர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
நமன் தேஷ்முக்கிற்கு சிறந்த படைப்பாளி விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
அங்கித் பையான்பூரியாவுக்கு சிறந்த உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
அரிதாமனுக்கு சிறந்த மைக்ரோ கிரியேட்டர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
பியூஷ் புரோஹித்துக்கு சிறந்த நானோ படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
அமன் குப்தாவுக்கு ஆண்டின் சிறந்த பிரபல படைப்பாளி விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
லக்ஷய் தபாஸுக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வேளாண் படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
காமியா ஜானிக்கு சிறந்த டிராவல் படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
ஷ்ரத்தாவுக்கு சிறந்த படைப்பாளி (பெண்) விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
ஆர்ஜே ரவுனாக்குக்கு சிறந்த படைப்பாளி (ஆண்) விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
கேமிங் பிரிவில் சிறந்த படைப்பாளி விருதினை நிஷ்சாவுக்கு வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி விருதினை ஜெயா கிஷோரிக்கு வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.