முகப்பு
செய்திகள்

வட இந்தியாவை வாட்டும் வெப்பம் - புகைப்படங்கள்

வட இந்தியாவில் வியாபிக்கும் வெப்பம்!

Updated On : 17 மே, 2024 at 5:17 PM
ஆக்ராவில் யமுனா நதியின் தசரா படித்துறையில், தாஜ்மஹால் பின்னணியில் ஒரு வெப்பமான கோடை நாளில், ஆனந்த குளியலிடும் ஒரு தொழிலாளி.
பகிர்:
கோடை வெப்பத்தை முன்னிட்டு வாரணாசியில் உள்ள படித்துறையில் ஆனந்தமாக குளிக்கும் இளம் பெண்கள்.
கோடை நாளில் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள குளியலிடும் ஜம்மு மக்கள்.
ஜம்முவில் வெப்பத்தை தணிக்க தாவி ஆற்றில் குளியல் போடும் சிறுவர்கள்.
கோடை வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள துப்பட்டாவை தலையில் சுற்றி நடந்து செல்லும் தாய் மற்றும் மகள்.
வெப்ப அலையை எதிர்கொள்ள ஐஸ்க்ரீம் சாப்பிடும் குரங்கு.
அசாம் மாநில உயிரியல் பூங்காவில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பெரிய பாத்திரத்தின் அடியில் ஒளிந்து கொள்ளும் குரங்கு.
சுட்டெரிக்கும் வெப்பத்தை வெல்ல, தண்ணீரில் அமர்ந்து இருக்கும் புலிகள்.
முழு கட்டுரையைப் படிக்க →