வாரணாசியில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் ஒன்று கூடி கங்கை நதியில் புனித நீராடினர். -
ஹரித்வாரில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடினர்.ஹரித்வாரில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராட வந்த பக்தர்கள்.உத்தரப் பிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள பிரிஜ்காட்டில் புத்த பூர்ணிமாவை திருவிழாவை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடி வழிபாடு செய்த பக்தர்கள். உத்தரப் பிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள பிரிஜ்காட்டில் புத்த பூர்ணிமா திருவிழாவை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள்.குவாஹாட்டியில் வெப்பத்தை தனிக்க கங்கை நதியில் குளிக்கும் சிறுவர்கள்.த்த பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடி செல்லும் பக்தர்கள்.