பிரசாரம் முடிந்த நிலையில், இந்தியாவின் கடைக்கோடியில் அமைந்துள்ள சுவாமி விவேகாநந்தர் பாறையில் தியானம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய உள்ள பிரதமர் மோடி.இமயமலையைத் தொடர்ந்து குமரி முனையில் தியானம் செய்த பிரதமர் மோடி.துறவி கோலத்தில் தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி.காவி உடையுடன் ருத்ராட்சம் அணிந்து வழிபாடு செய்யும் பிரதமர் மோடி.காவி உடை தரித்து நெற்றியில் விபூதி, குங்கும பொட்டுடன் துறவிக் கோலத்தில் பிரதமர் மோடி தியானம்.பிரசாரம் முடிந்த நிலையில், பிரதமரின் தியான நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.விவேகானந்தர் பாறையை சுற்றி வலம் வரும் பிரதமர் மோடி.சூரியன் பகவானை மனதார வழிபட்ட பிதமர் மோடி.தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி.துறவி கோலத்தில் தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி.கிழக்கே உதயமாகும் சூரியன் பகவானை கண்டு, மனதார வழிபட்ட பிதமர் மோடி.இரு கைகளையும் கூப்பி சூரியனை வணங்கி, கங்கை தீர்த்தத்தை கடலில் ஊற்றி, மந்திரங்களை கூறி வழிபட்ட பிரதமர் மோடி.துறவி கோலத்தில் விவேகானந்தர் பாறையை சுற்றி வலம் வரும் பிரதமர் மோடி.விவேகாநந்தர் பாறையில் பிரதமர் மோடி.அதிகாலையில் செந்நிறத்தில் ரம்மியமாக காட்சியளித்த சூரியன் பகவான்.கடலின் அழகை ரசிக்கும் பிரதமர் மோடி.முக்கடல் சங்கமத்தில், இயற்க்கை சூழ மிக ரம்மியமான சூழ்நிலையில் விவேகானந்தர் பாறை.