ரசாயன கழிவு கலப்பு காரணமாக தில்லியின் முக்கிய நீர் ஆதாரமான யமுனை ஆறு அதிகளவில் மாசடைந்து ஆற்றின் பல பகுதிகள் வெள்ளை நிறத்தில் போர்வையாக காட்சியளிக்கிறது. ANI
செய்திகள்
நுரை பொங்கி பாயும் யமுனை ஆறு - புகைப்படங்கள்
DIN
மலைபோல் நுரை பொங்கி உள்ள யமுனை ஆறு.
யமுனை ஆற்றில் நிரம்பி காணப்படும் நச்சுநீர்.யமுனையில் வெண்மேகம் போல் குவிந்த நச்சுநீர்.நச்சுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.காலிந்தி குஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் படகில் செல்லும் நபர் ஒருவர்.